Saturday, February 1, 2014

Madhav's Version of famous "NKPK" dialogue

என்னாச்சு? குளிச்சுட்டு வந்தோம், அம்மா தான இருந்தாங்க? சட்ட மாட்ட தலைய தூக்கினாங்க, நானும் முன்னாடியே போனேன், ஃலாஷ் அடிச்சுது, ஸ்ஸ்ஸ்...போட்டோவா? எல்லாருக்கும் அனுப்பனுமா? ஒகெ ஒகெ ஒகெ...சிரிக்காம விட்டுடேனா...ஃலாஷ் அடிச்ச ஷாக்ல டெம்பிரரி ஸ்மைல் லாஸ் வரும்..அது ஒன்னும் பிரச்சனை இல்ல..கொஞ்ச நேரத்துல ஆட்டோமெட்டிக்கா அதுவே சரி ஆகிடும்!!